வரி மேல் வரி

img

மக்கள் மீது வரி மேல் வரி போட்டவர்களைத் தோற்கடியுங்கள்

மக்கள் மீது வரி மேல் வரி போட்டவர்களைத் தோற்கடிக்க திமுக கூட்டணிக்கு வாக்களிக்குமாறு மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் கே.சுப்பராயன் வேண்டுகோள் விடுத்தார்